நிழல்கள் பேசும் போது1 புத்தகம்1 வாசிப்பு
துப்பறிவாளராக ஆகவேண்டும் என்று கனவு கண்ட ஒரு பெண்; அன்பு என்ற பெயரில் அவளது சுதந்திரத்தை அவளது குடும்பமே பறித்துக்கொண்டது. மற்றவர்களின் பொய்களை அம்பலப்படுத்தும் திறன் கொண்ட ஒரு மனிதன்; ஆனால் அவனோ, தன் உண்மை முகத்தை ஒரு சிலரைத் தவிர யாரும் அறியாத ஒரு அடையாளத்தின் மறைவில் வாழ்ந்து வருகிறான்.
எல்லாம் முடிந்துவிட்டதாக அனைவரும் நம்பும் ஒரு குற்றம், இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கிறது.